img
About

Ulavan center of social service

img
img
ஆண்டு 2026 - நிறைவேற்றிய திட்டம் - 10

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் விண்ட் சிட்டி சுல்தான்பேட்டை மற்றும் உழவன் சமூக சேவை மையம் உடன் வா. சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து இரத்த தான முகாம் 09.08.2026(ஞாயிற்றுக்கிழமை) அன்று டாக்டர் ஆர்.புருஷோத்தமன் மருத்துவமனை, சுல்தான்பேட்டையில் நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இரத்த தானம் செய்தார்கள்.

img