About
Ulavan center of social service
Ulavan center of social service

மோப்பிரிபாளையத்தில் பசுமை சாலைத் திட்டத்தில் பங்கேற்பு.
ஆண்டு 2025 - நிறைவேற்றிய திட்டம் - 05
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நமது வாரப்பட்டி ஊராட்சியில் 29.03.2025 நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நமது உழவன் சமூக சேவை மையம் சார்பாக பொது மக்கள் அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.


